Sunday, 2 June 2013

வாங்க... வாங்க...

"கடவுள் உலகை மட்டும் படைத்தார்
ஆனால் பொறியிளரார்களே அதை இயக்கி கொண்டிருக்கின்றனர்..."

இந்த வலைதளம் முழுக்க முழக்க நம் கட்சிக்கே(பொ.மு.க)
நீங்கள் மட்டும் இந்த pageக்கு  வந்தால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின்
வேலைவாய்ப்பு தகவல்கள்,
புதிய தொழில்நுட்ப செய்திகள், புதிய  படிப்புகள், நுழைத்தேர்வு தகவல்களை
இலவசமாக பெறலாம் என்பதை அன்புடன் தெரிய படுத்தி கொல்(ள்)கிறோம்.
கட்சிக்கு நன்கொடையாக உங்களிடம் இருக்கும் தகவல்களை அளியுங்கள்.
அவை உங்கள் பெயரிலே வலைதளத்தில் வரவு வைக்கப்படும்.
மற்றும் கட்சியின் சொத்துக்களை(post) உங்கள் விருப்பத்துக்கு
செலவு(share) செய்யுங்கள்...இதில் fb,G+,twitter..
இந்த கட்சியின் கொ.ப.செ நீங்கள் அனைவரும் தான்.
நம் கட்சியில் லோக்பால், ஜோக்பால் எல்லாம் உண்டு..
பதிவை பற்றி நீங்கள் தாரளமாக கேள்வி கேட்கலாம்(லோக்பால்)
இல்லைனா கலாய்க்கலாம்(ஜோக்பால்)
வாருங்கள்...அறிவியலில் குதிப்போம்


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

2 கருத்துகள்

  1. make the content of this page in english also so that other state people also can understand

    ReplyDelete

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
© ENGGGOOGLE
Designed by BlogThietKe Cooperated with Duy Pham
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0
Posts RSSComments RSS
Back to top